80.49 percent

img

தருமபுரியில் 80.49 சதவிகித வாக்குப் பதிவு

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பொதுத் தேர்தலில் 80.49 சதவிகிதம் வாக்குப் பதிவாகியுள்ளது.சட்டமன்ற தொகுதி வாரியாக தருமபுரி-2,53,884, பாலக்கோடு-2,23,980, பென்னாகரம்-2,34,646, பாப்பிரெட்டிப்பட்டி-2,50,878, அரூர் (தனி)-2,33,018, மேட்டூர்-2,71,498 வாக்காளர்கள் உள்ளனர்.